trichy தஞ்சை கழனியாக்குளம் தூர்வாரும் பணி துவக்கம் நமது நிருபர் ஜூலை 3, 2019 தஞ்சை சேதுபாவாசத்திரம் அருகே குடிமராமத்து திட்டத்தில் ஆண்டிக்காடு கழனியாக்குளம் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது.